ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் அதன் பிறகு தமிழில் வேறு எந்தப் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
ஏனெனில், காஜல்அகர்வாலின் தங்கை நிஷாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இந்நிலையில் காஜல்அகர்வாலும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்றும், இதற்காகவே பட வாய்ப்புகளை அவர் தவிர்ப்பதாகவும், ஆந்திர மீடியாக்கள் திடீரென அறிவித்திருக்கிறது.